cookie

نحن نستخدم ملفات تعريف الارتباط لتحسين تجربة التصفح الخاصة بك. بالنقر على "قبول الكل"، أنت توافق على استخدام ملفات تعريف الارتباط.

avatar

Islamic tamil posts

لا إله إلا الله محمد رسول الله 🇸🇦☝️ *"நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்".(ஸஹீஹ் முஸ்லிம் 3846). *manhaj salaf *Male admins✨

إظهار المزيد
مشاركات الإعلانات
336
المشتركون
-124 ساعات
+47 أيام
+1230 أيام

جاري تحميل البيانات...

معدل نمو المشترك

جاري تحميل البيانات...

எமது நபியை நாம் நேசிப்போம்.❤ நபியவர்களை புகழ்வதில் எல்லை மீறாதீர்கள் ! மீறாதீர்கள்! வேண்டாம் மவ்லிது அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினர்கள். கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு] உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். { ஸஹீஹ் புகாரி : 3445}
إظهار الكل...
👍 1
Photo unavailableShow in Telegram
Spreading knowledge ✨️
إظهار الكل...
Photo unavailableShow in Telegram
Photo unavailableShow in Telegram
Basic arabic course
إظهار الكل...
https://youtube.com/playlist?list=PLuK7yEcDvBBBoZSB5YZ7pt7pBxJ8c6Twb&si=3yExPTG1107SNHfZ 6 மாத இஸ்லாமிய கல்வி வகுப்பை உள்ளடக்கிய யூடியூப் playlist. நீங்களும் பயனடைந்து பிற மக்களுக்கும் பகிருங்கள். மார்க்க அடிப்படை அறிவை கற்க இந்த வீடியோக்களை பார்த்து அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக.
إظهار الكل...

Photo unavailableShow in Telegram
Photo unavailableShow in Telegram
இளைஞர்களுக்கான இஸ்லாமிய வகுப்பு.(Level 1) Course duration:6 months.
إظهار الكل...
Photo unavailableShow in Telegram
بسم الله الرحمن الرحيم தேசியவாதத்தின் பால் மக்களை அழைத்து அதற்காக போராடி அதற்காக மரணித்தவர் ஜாஹிலிய்யா என்ற வழிகேட்டில் இறந்தவர் ஆவார். நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: مَنْ قاتَلَ تَحْتَ رايَةٍ عِمِّيَّةٍ يَدْعُو إلى عَصَبِيَّةٍ أوْ يَغْضَبُ لِعَصَبِيَّةٍ فَقِتْلَتُهُ جاهِلِيَّةٌ யார் அறியாமை கொடியின் கீழ் போர் செய்து; அஸபிய்யா -வின் பால் மக்களை அழைத்து; அந்த அஸபிய்யா -விற்காக கோபம் கொள்கிறாரோ; அவர் ஜாஹிலிய்யாவில் மரணித்தவர் ஆவார். நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 1848, நாஸாஈ 4114, இப்னு மாஜா 3948 அஸபிய்யா என்பது மார்க்கத்திற்காக அல்லாமல் இனவாதம் (அ) மொழிவாதம் (அ) தேசியவாதத்திற்காக செயல்படுவதாகும்.
إظهار الكل...
بسم الله الرحمن الرحيم அஷ் ஷெய்க் அல் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: حب الوطن من الإيمان "தேசத்தை நேசிப்பது ஈமானின் ஒரு பகுதி" என்று நபி ﷺ கூறியதாக வரக்கூடிய செய்தி இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இது ஹதீஸ் அல்ல. நூல்: السلسلة الضعيفة (٣٦)
إظهار الكل...
اختر خطة مختلفة

تسمح خطتك الحالية بتحليلات لما لا يزيد عن 5 قنوات. للحصول على المزيد، يُرجى اختيار خطة مختلفة.