cookie

نحن نستخدم ملفات تعريف الارتباط لتحسين تجربة التصفح الخاصة بك. بالنقر على "قبول الكل"، أنت توافق على استخدام ملفات تعريف الارتباط.

avatar

Allah is Near

குர்ஆன் சுன்னாஹ் தாஃவா உங்களுக்குக்காக!... وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْن.َ‏ (41:33)

إظهار المزيد
مشاركات الإعلانات
1 077
المشتركون
+224 ساعات
+107 أيام
+3330 أيام

جاري تحميل البيانات...

معدل نمو المشترك

جاري تحميل البيانات...

Photo unavailableShow in Telegram
Photo unavailableShow in Telegram
Photo unavailableShow in Telegram
நமது இந்திய நாட்டின் சொத்தின் பங்கில் அதிகமான அளவில் உரிமை உள்ளவர்கள் இஸ்லாமியர்கள் தான் 1. முதல் பகுதி இந்தியன் ஆர்மி (INDIAN ARMY) 2. இரண்டாம் பகுதி இந்தியன் ரயில்வே 3. மூன்றாம் பகுதி இந்திய முஸ்லீம்களுடைய வக்ஃப் வாரியத்தின் சொத்து மதிப்பே நம்மிடம் உள்ள நமது சொத்தை நம்மிடம் இருந்து பறிக்கவே இந்த சட்டம் ஏற்றப்பட உள்ளது நமது உரிமை நாம் காக்க வேண்டும் இதை பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கவேண்டும் இது ஒரு அமானிதம் இதை பற்றி நாம் கவலை கொள்ளவேண்டும் நமது எதிர்ப்பை வெளியிடவேண்டும்.
إظهار الكل...
👍 2
முஆது இப்னு ஜபல் (ரலி) அவர்கள் கூறினார்கள்: تَعَلَّمُوا العِلْمَ فإنّ تعلُّمَهُ لِلَّه خَشْيَةً وَطَلَبَهُ عِبَادَةً ومُدَارَسَتَهُ تَسْبِيحُ والبَحْثَ عَنهُ جِهَادُ وَتَعْلِيَمهُ مَنْ لا يَعْلَمُ صَدَقَةً وَبَذْلَهُ لِأَهْلِهِ قُرْبَةً وَهُوَ الأَنيسُ في الوَحْدةِ والصاحِبُ في الخَلْوَةِ والدليل على الدين والمُصَبَّرُ على السرَّاءِ والضَّرَّاءِ والوَزِيرُ عِندَ الإخلاء والقَرِيبُ عندَ الغُرَباءِ وَمَنارُ سَبيلِ الجَنَّةِ يَرْفَعُ اللهُ بِهِ أَقْوَامًا فيجعلُهُمْ في الخَيْرِ قادةً سادةٌ هُدَاةً يُقْتَدَى بهم أَدِلَّةٌ لِلْخَيرِ تُقْتَفَى آثَارُهُمْ وَتُرْمَقُ أَفْعَالُهُمْ கல்வி (அல்இல்ம்) கற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்காக அதைக் கற்றுக்கொள்வது இறையச்சமாகும். அதைத் தேடுவது ஒரு வணக்கம். அதை ஒருவருக்கொருவர் சேர்ந்து படிப்பது இறைத்துதி (தஸ்பீஹ்). அதை ஆய்வு செய்வது ஜிஹாத. அதை அறியாதவருக்குக் கற்றுத் தருவது தர்மம். அதை உரியவர்களிடம் செலவழிப்பது (அதாவது ஆர்வமான வர்களுக்குக் கற்பிப்பது) அவர்களின் நெருக்கத்தைப் பெற்றுத் தரும். தனிமையில் அதுவே துணை; நண்பன். மகிழ்ச்சியின்போது ஆதாரமாக அமையும். துன்பத்தின்போது உதவியாளனாக இருக்கும். நண்பர்களிடத்தில் அமைச்சரைப் போன்றது. அந்நியர் களிடத்தில் உறவினரைப் போன்றது. சுவர்க்கப் பாதைக்குக் கலங்கரை விளக்கமானது. கல்வியின் மூலமாக அல்லாஹ் சில சமுதாயங்களுக்கு உயர்ந்த நிலையை வழங்குகிறான். நன்மையான விஷயங்களில் அவர்களைத் தலைவர்களாகவும், அனைவரும் அவர்களைப் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி களாகவும் ஆக்கிவிடுகிறான். நூல் : ஜாமிஉ பயானில் இல்ம் வஃபள் லிஹி 1/115 https://t.me/shalafmanhaj By - Allah is Near
إظهار الكل...
👍 4
Add a comment
இந்த உலகத்தில் முதல் தலை சிறந்த ஆசிரியன் அல்லாவிற்கே எல்லா புகழும் ________ இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான். (அல்குர்ஆன் : 2:31) எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள். (அல்குர்ஆன் : 7:157) ---------------------------------------------------- உன்மையான ஆசிரியரை பின்பற்றியவன் வெற்றி அடைவான். எமது அசிரியர்களுக்கு அல்லாஹ் அவனுடைய அன்பையும் அருளையும் நிரப்பமாக்கி வைப்பானாக https://t.me/shalafmanhaj By - Allah is Near
إظهار الكل...
Add a comment
Photo unavailableShow in Telegram
முஆது இப்னு ஜபல் (ரலி) அவர்கள் கூறினார்கள்: கல்வி (அல்இல்ம்) கற்றுக்கொள்ளுங்கள். நூல் : ஜாமிஉ பயானில் இல்ம் வஃபள் லிஹி
إظهار الكل...
👍 4
Add a comment
Photo unavailableShow in Telegram
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “எனது குடும்பத்தினர். உங்களிடம் எனது குடும்பத்தார் விடயத்தில் அல்லாஹ்வை நினைவுபடுத்துகிறேன், உங்களிடம் எனது குடும்பத் தார் விடயத்தில் அல்லாஹ்வை நினைவுபடுத்துகிறேன்” நூல்: முஸ்லிம் 2408 https://t.me/shalafmanhaj By - Allah is Near
إظهار الكل...
Add a comment
Photo unavailableShow in Telegram
ஷெய்க் அப்துர் ரஸாக் அல்-பத்ர் (ஹஹு) அவர்கள் கூறினார்: "ஒரு மனிதன் அல்லாஹ்வின் இல்லங்களில் ஐந்து முறை (ஒரு நாளைக்கு) ஆண்களுடன் நிற்பதே ஆண்மையாகும்." https://t.me/shalafmanhaj By - Allah is Near
إظهار الكل...
👍 1
Add a comment
Photo unavailableShow in Telegram
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸைத் இப்னு அர்கம் (ரழி) அவர்கள் கூறினார்கள் : "நான் உங்களுக்கு இரு விடயங்களை விட்டுச் செல்கிறேன். அதில் முதலாவது அல்குர்ஆன் ஆகும். அதில் நேர்வழியும், ஒளியும் இருக்கின்றன. எனவே, அல்லாஹ்வின் வேதத்தை பலமாக பற்றிப் பிடியுங்கள்” நூல்: முஸ்லிம்
إظهار الكل...
7
Add a comment
Photo unavailableShow in Telegram
தனது இறுதி ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் வேதமாகிய இதை உங்களிடம் விட்டுச் செல்கி றேன். இதை பற்றிப்பிடிக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டீர்கள்”. அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி)), நூல்: முஸ்லிம் 1218. https://t.me/shalafmanhaj By - Allah is Near
إظهار الكل...
👍 3 1
Add a comment
اختر خطة مختلفة

تسمح خطتك الحالية بتحليلات لما لا يزيد عن 5 قنوات. للحصول على المزيد، يُرجى اختيار خطة مختلفة.