cookie

نحن نستخدم ملفات تعريف الارتباط لتحسين تجربة التصفح الخاصة بك. بالنقر على "قبول الكل"، أنت توافق على استخدام ملفات تعريف الارتباط.

avatar

பொது அறிவு தமிழில்

பொது அறிவை வளர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த டெலகிராம் சேனல் துவங்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுக்கு ஆயத்தமாகும் மாணவ மாணவியருக்கு இந்த சேனல் உதவிகரமாக இருக்குமென நாங்கள் நம்புகிறோம். எங்களோடு இணைந்து பயன்பெறுங்கள். நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻

إظهار المزيد
مشاركات الإعلانات
7 242
المشتركون
+424 ساعات
-77 أيام
-730 أيام

جاري تحميل البيانات...

معدل نمو المشترك

جاري تحميل البيانات...

"நான் ஏன் பிறந்தேன் என்பது யாருடைய சுயசரிதை ? Anonymous voting
  • காமராஜர்
  • எம்.ஜி.ஆர்
  • கலை ஞர் கருணாநிதி
  • செ ல்வி.ஜெ .ஜெ யலலிதா
0 votes
'பிச்சுமணி கை வல்யத்தின்' புனைப்பெயர் என்ன ?Anonymous voting
  • கலாப்பிரியா
  • கல்யாண்ஜி
  • சிற்பி
  • தேவதேவன்
0 votes
சிற்பி பாலசுப்ரமணியம் சாகித்திய அகாதமி விருது பெற்ற படைப்பு இலக்கியம் எது?Anonymous voting
  • காதுகள்
  • கல்மரம்
  • அப்பாவின் சினேகிதர்
  • ஒரு கிராமத்து நதி
0 votes
'கடற்கரையில் சில மரங்கள்' என்ற கவிதைத் தொகுப்பை இயற்றியவர் யார் ? Anonymous voting
  • கல்யாண்ஜி
  • ஞானக் கூத்தன்
  • வாணிதாசன்
  • மீரா
0 votes
கண்ணீர் பூக்கள் யாருடைய கவிதை தொகுப்பு ?Anonymous voting
  • மு.மேத்தா
  • சிற்பி
  • மீரா
  • கல்யாண்ஜி
0 votes
Photo unavailableShow in Telegram
*செப்டம்பர் 20,* *ஜேம்ஸ் திவார்* (James Dewar) வாக்கும் பிளாஸ்க்கை (vacuum flask) கண்டுபிடித்த ஜேம்ஸ் திவார் 1842ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள கின்கார்டைன் எனும் கிராமத்தில் பிறந்தார். இவர் 1897ல் இரட்டை சுவர் கண்ணாடி குடுவையில், வெற்றிடத்தோடு, மேலும் சில மாறுதல்களை செய்த போது, குளிர் நிலையில் மட்டுமல்ல, வெப்ப நிலையிலும் பொருட்களை பாதுகாக்க முடியும் என்பதை கண்டறிந்தார். வெற்றிடத்தின் வழியாக வெப்பம் கதிராக வெளியேறிவிட முடியும் என்பதால், குடுவையின் உட்புறம், வெள்ளி முலாம் பூசி, அதில் சிறிதளவு வெப்பமும் வெளியேற வாய்ப்பின்றி தடுத்தார் திவார். பிறகு, கார்டைட் என்ற வெடிப்பொருளை கண்டுபிடித்தார். இரட்டை சுவர் பாத்திர வடிவமைப்பை கண்ணாடி குடுவையாக ஏற்படுத்தி, பலவித வாயுக்களை அந்த இரண்டு சுவருக்கும் இடைப்பட்ட இடைவெளியில் அடைத்து வைத்து உள்ளிருக்கும் திரவத்தின் குளிர், வெப்பம் மாறா தன்மையை சோதனை செய்தார். கிட்டதட்ட உலகின் எல்லா நாடுகளிலும் பிரபலமான, விஞ்ஞான உலகமே பார்த்து வியந்த ஜேம்ஸ் திவார், தனது 80வது வயதில் (1923) மறைந்தார்.
إظهار الكل...
👍 3
Photo unavailableShow in Telegram
*20 செப்டம்பர் 1878 இந்து செய்தித்தாள் முதன் முதலாக வெளியானது.* சென்னை உயர்நீதிமன்றத்திற்கு முதன் முதலில் இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டதைக் கண்டித்து பிரிட்டிஷ் ஆதரவு ஆங்கிலப் பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டன. இதனால் ஆத்திரமடைந்த திருவல்லிக்கேணி இலக்கிய வட்டத்தை (Triplicane Literary Society - TLS) சேர்ந்த ஆறு இளைஞர்கள், இந்தியர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட ஒரு பத்திரிக்கை வேண்டுமென முடிவு செய்து ஜி. சுப்ரமணிய ஐயரை ஆசிரியராகக் கொண்டு தி இந்து என்ற செய்தித்தாளைத் தொடங்கினர். ஆரம்பத்தில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் ஒரு வார இதழாகவே இந்து வெளிவந்தது. இந்திய அரசியலில் ஒரு "game changer " ஆக விளங்கிய போபர்ஸ் ஊழலை முதலில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது இந்து செய்தித்தாள்தான். சிறிய அளவில் தொடங்கி இன்று பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றுள்ள இந்து செய்தித்தாள் சென்னை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், மதுரை, நோய்டா, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், கொச்சி, விஜயவாடா,மங்களூர், திருச்சி, கொல்கத்தா, ஹூப்ளி, மொகாலி, அலகாபாத், மலப்புரம், லக்னோ, அனந்தபூர், நெல்லூர் ஆகிய நகரங்களில் இருந்து இருபது பதிப்புகளை வெளியிடுகிறது.
إظهار الكل...
👍 1
Photo unavailableShow in Telegram
Sqn தலைவர் மோகனா சிங், உள்நாட்டு LCA Tejas போர் விமானப் படையில் (Flying Bullets) சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் போர் விமானி ஆனார்.
إظهار الكل...
👍 8
Tamilnadu covers 4% of the area of our country and it is a _____ largest state in India. தமிழ்நாடு இந்தியப் பரப்பில் சுமார் 4 சதவிகிதத்தினைக் கொண்டுள்ளது, இதுவே இந்தியாவின் _______ பெரிய மாநிலம் ஆகும்.Anonymous voting
  • 12th 12வது
  • 11th 11வது
  • 10th 10வது
  • 09th 09வது
0 votes
👍 2
Highest peak of the Aravalli range is _________ ஆரவல்லி மலைத் தொடரின் மிக உயரமான சிகரம் _________Anonymous voting
  • Mount Abu அபு மலை
  • Gurushikhar குருசிகார்
  • Kalsubai கல் சுபாய்
  • Malayagiri மலயகிரி
0 votes
اختر خطة مختلفة

تسمح خطتك الحالية بتحليلات لما لا يزيد عن 5 قنوات. للحصول على المزيد، يُرجى اختيار خطة مختلفة.