cookie

نحن نستخدم ملفات تعريف الارتباط لتحسين تجربة التصفح الخاصة بك. بالنقر على "قبول الكل"، أنت توافق على استخدام ملفات تعريف الارتباط.

avatar

# RESTART # - TNPSC ®

مشاركات الإعلانات
16 039
المشتركون
-624 ساعات
-767 أيام
-16130 أيام

جاري تحميل البيانات...

معدل نمو المشترك

جاري تحميل البيانات...

𝗖𝗮𝗯𝗶𝗻𝗲𝘁 𝗮𝗽𝗽𝗿𝗼𝘃𝗲𝘀 '𝗢𝗻𝗲 𝗡𝗮𝘁𝗶𝗼𝗻 𝗢𝗻𝗲 𝗘𝗹𝗲𝗰𝘁𝗶𝗼𝗻' The Union Cabinet has cleared the proposal to hold simultaneous elections in India, as recommended by a high-level committee headed by former President Ram Nath Kovind. 𝘛𝘸𝘰-𝘗𝘩𝘢𝘴𝘦 𝘌𝘭𝘦𝘤𝘵𝘪𝘰𝘯 𝘗𝘳𝘰𝘤𝘦𝘴𝘴 : 1.) Phase 1 : Lok Sabha elections and Assembly elections. 2.) Phase 2 : Local body elections, within 100 days of Phase 1. 𝘒𝘦𝘺 𝘖𝘣𝘫𝘦𝘤𝘵𝘪𝘷𝘦 : To synchronize electoral cycles of central and state governments and bring back simultaneous elections. 𝘐𝘮𝘱𝘭𝘦𝘮𝘦𝘯𝘵𝘢𝘵𝘪𝘰𝘯 : Requires Constitutional amendments, to be implemented in the current term of the Bharatiya Janata Party-led National Democratic Alliance government. 𝘉𝘢𝘤𝘬𝘨𝘳𝘰𝘶𝘯𝘥 : The Kovind committee submitted its report to the government in March, shortly before the announcement of Lok Sabha elections 2024.
إظهار الكل...
👍 8
Photo unavailableShow in Telegram
😁 16🤣 10🤡 2🫡 2
Project_Tahr_Tamil.pdf3.97 MB
Nuclear physics_.pdf4.24 MB
👍 3
இரயில்வே தேர்வாணையம் NTPC பணியிடங்கள் - 8113 கல்வித்தகுதி - பட்டப்படிப்பு வயது தகுதி - 18-36 ( இதர பிற்படுத்தப்பட்டோர் - 3 ஆண்டு தளர்வு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் - 5 ஆண்டுகள் ) தேர்வுகள் 2 நிலைகளாக நடைபெறும். நிலைய அதிகாரி பணியிடம் மட்டும் 3 நிலைகளாக நடைபெறும். பாட திட்டம் - கணினி வழித்தேர்வு - நிலை 1 மொத்த வினாக்கள் - 100 பொது அறிவு - 40 கணிதம் - 30 பொது நுண்ணறிவு , பகுத்தறிதல் ( REasoning)- 30 ஒதுக்கப்பட்ட நேரம் - 90 நிமிடங்கள் தவறான வினாக்களுக்கு 1/3 மதிப்பெண் குறைக்கப்படும் (Negative matks) கணினி வழித்தேர்வு நிலை ஒன்றில் தகுதி பெற்றவர் அடுத்த தேர்வான கணினி வழித்தேர்வு நிலை இரண்டுக்கு தகுதி பெறுவார் கணினி வழித்தேர்வு நிலை - 2க்கான பாடத்திட்டம் மொத்த வினாக்கள் - 120 பொது அறிவு - 50 கணிதம் - 35 பொது நுண்ணறிவு , பகுத்தறிதல் ( REasoning)- 35 ஒதுக்கப்பட்ட நேரம் - 90 நிமிடங்கள் தவறான வினாக்களுக்கு 1/3 மதிப்பெண் குறைக்கப்படும் (Negative marks) படிக்க வேண்டிய புத்தகங்கள் - பொது அறிவு - அரிஹந்த் general knowledge அல்லது பள்ளிப்புத்தகங்கள் - செய்த்தித்தாள்கள் கணிதம் - ஆர்.எஸ் . அகர்வால் Kiran publication - Quantitative Aptitude பொது நுண்ணறிவு - ஆர்.எஸ் அகர்வால் - VErbal and Non Verbal REasoning தினமும் கண்டிப்பாக பாடங்களை பயிற்சி செய்வதன் மூலம் வெற்றி பெறலாம் '
إظهار الكل...
👍 20
Photo unavailableShow in Telegram
#TNPSCcircle #NEWS
إظهار الكل...
👍 2
Photo unavailableShow in Telegram
Photo unavailableShow in Telegram
🔥 12
—————————— 1. Tamil Nadu Tourism Map! 2. Most visited State by Tourists in India. #TamilNadu 😍😍 இரண்டு வரைபடங்களின் கதை ————————————— 1. தமிழ்நாடு சுற்றுலா வரைபடம்! 2. இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட மாநிலம்.
إظهار الكل...
👍 5
தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் முக்கிய தினங்கள் - தமிழக தினம் நாட்கள் / IMPORTANT DAYS IN TAMILNADU ஜனவரி 12 - வெளிநாடு வாழ் தமிழர் தினம் ஜனவரி 15 - திருவள்ளுவர் தினம் பிப்ரவரி 24 - பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் ஏப்ரல் 14 - சமத்துவ நாள் ஜூலை 15 - கல்வி வளர்ச்சி நாள் ஜூலை 18 - தமிழ்நாடு தினம் ஆகஸ்ட் 22 - மெட்ராஸ் தினம் செப்டம்பர் 11 - மகாகவி தினம் செப்டம்பர் 17 - சமூக நீதி நாள் அக்டோபர் 5 - தனிப்பெருங்கருணை நாள் அக்டோபர் 15 - இளைஞர் எழுச்சி தினம் நவம்பர் 1 - உள்ளாட்சி தினம் நவம்பர் 8 - தமிழ் அகராதியியல் தினம் நவம்பர் 18 - தியாக நாள் டிசம்பர் 18 - சிறுபான்மையினர் உரிமைகள் தினம்
إظهار الكل...
👍 28
اختر خطة مختلفة

تسمح خطتك الحالية بتحليلات لما لا يزيد عن 5 قنوات. للحصول على المزيد، يُرجى اختيار خطة مختلفة.