cookie

نحن نستخدم ملفات تعريف الارتباط لتحسين تجربة التصفح الخاصة بك. بالنقر على "قبول الكل"، أنت توافق على استخدام ملفات تعريف الارتباط.

avatar

TNPSC FREE TEST BATCH AND MATERIALS 👍

إظهار المزيد
مشاركات الإعلانات
13 828
المشتركون
+4824 ساعات
+5097 أيام
+1 11930 أيام

جاري تحميل البيانات...

معدل نمو المشترك

جاري تحميل البيانات...

ONE YEAR TEST BATCH : TNPSC GROUP 4 EXAM - 2025 சிறப்பம்சங்கள் ✍🏻 ONE YEAR TEST BATCH ✍🏻 TNPSC GROUP 4 பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும். ✍🏻 தமிழ், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்விற்கு PDF வடிவில் பாடக்குறிப்பு வழங்கப்படும். ✍🏻 REVISION SHEETS வழங்கப்படும். ✍🏻 மொத்த தேர்வுகள் - 300+ தேர்வுகள் ✍🏻 வினாக்கள் - 20000+ வினாக்கள் ✍🏻 பொதுத் தமிழ் + பொது அறிவு + கணிதம் ✍🏻 தினசரி தேர்வுகள் ✍🏻 வாரந்தோறும் திருப்புதல் தேர்வுகள் (ஞாயிற்றுக்கிழமை) ✍🏻 மாதந்தோறும் திருப்புதல் தேர்வுகள் ✍🏻 தேர்வுகள் அனைத்தும் தமிழில் மட்டுமே நடைபெறும் 💲Test Batch Price               👍 Full Test Batch - 200 rupees ☎️ Contact Number: 6379738685
إظهار الكل...
👍 1
ONE YEAR TEST BATCH SCHEDULE One month schedule
إظهار الكل...
ONE YEAR TEST BATCH SCHEDULE.pdf2.02 MB
ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரிய நூலகம் எது?Anonymous voting
  • தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம்
  • கன்னிமாரா நூலகம்
  • திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
  • கொல்கத்தா ஆவணக் காப்பக நூலகம்
0 votes
👍 3
சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருது எது ?Anonymous voting
  • அறிஞர் அண்ணா விருது
  • அண்ணல் அம்பேத்கர் விருது
  • எஸ்.ஆர். அரங்கநாதர் விருது
  • காமராசர் விருது
0 votes
👍 4
Repost from N/a
Share TNPSC ACADEMY (1).pdf
إظهار الكل...
TNPSC ACADEMY (1).pdf1.08 MB
சயங்கொண்டாரின் சமகாலப் புலவர் யார்? Anonymous voting
  • கம்பர்
  • நக்கீர்ர்
  • ஒட்டக்கூத்தர்
  • பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
0 votes
👍 5
சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் சிறப்புப் பெயர்களில் ஒன்று Anonymous voting
  • கண்ணகி காதை
  • சிலப்பதிகாரம்
  • உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
  • இராமகாதை
0 votes
👍 6
சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் யார்? Anonymous voting
  • அனுமன்
  • இராவணன்
  • இலக்குவன்
  • இராமன்
0 votes
👍 6
உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும், ஒருங்கே காட்டும் காவியம் எது? Anonymous voting
  • பெரிய புராணம்
  • கம்பராமாயணம்
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
0 votes
👍 5😢 1
Photo unavailableShow in Telegram
👍 10
اختر خطة مختلفة

تسمح خطتك الحالية بتحليلات لما لا يزيد عن 5 قنوات. للحصول على المزيد، يُرجى اختيار خطة مختلفة.