cookie

نحن نستخدم ملفات تعريف الارتباط لتحسين تجربة التصفح الخاصة بك. بالنقر على "قبول الكل"، أنت توافق على استخدام ملفات تعريف الارتباط.

avatar

Tnpsc Handwritten

TNPSC General Knowledge Handwritten Notes 📝 👇👇👇👇👇👇👇👇👇👇👇 https://instagram.com/tnpsc_handwritten?utm_medium=copy_link 👆👆👆👆👆👆👆👆👆👆👆

إظهار المزيد
مشاركات الإعلانات
31 122
المشتركون
-824 ساعات
-1077 أيام
-30230 أيام

جاري تحميل البيانات...

معدل نمو المشترك

جاري تحميل البيانات...

6.மெலுஹா என்பது எந்த பகுதியை குறிக்கும் ?Anonymous voting
  • மெசபடோமியா பகுதி
  • ஈரான் பகுதி
  • சிந்து பகுதி
  • ஓமன் பகுதி
0 votes
9.ஹரப்பர்கள் எதை பற்றி அறிந்திருக்கவில்லை .Anonymous voting
  • தங்கம் மற்றும் யானை
  • குதிரை மற்றும் இரும்பு
  • ஆடு மற்றும் ஜெபு
  • ஈட்டி மற்றும் வெள்ளி
0 votes
👍 3
7.தோலவிரா பகுதியில் கிடைக்கப் பெற்றவை எவை ?Anonymous voting
  • மதகுரு சிலை
  • நடனமாடும் பெண் சிலை
  • கற்சிலைகள்
  • தங்க அணிகலன்கள்
0 votes
👍 1
8.பிந்தைய ஹரப்பா நாகரீக காலம் எந்த ஆண்டு வரை நீடித்திருக்கலாம்Anonymous voting
  • கி-மு 1200
  • கி-மு 1400
  • கி-மு 1500
  • கி-மு 1700
0 votes
10.சிந்துவெளி மக்கள் 'லாஸ்ட் வேக்ஸ் ' முறையை அறிந்திருந்தார்கள் என்பதை தெரிவிப்பது எது ?Anonymous voting
  • S வடிவேல் ஜாடி
  • மதகுரு அல்லது அரசன் சிலை
  • நடனமாடும் பெண் சிலை
  • சிந்து எழுத்து முறை
0 votes
👍 1
Repost from Tnpsc_Pre_Coaching
TNPSC GROUP 2/2a PRELIMS EXAM - QUESTIONS ANALYSIS (14.9.2024) 📌 அறிவியல் - 7 கேள்விகள் 📌  Current Affairs - 8 கேள்விகள் 📌 History - 8 கேள்விகள் 📌 Polity - 9 கேள்விகள் 📌 Economy - 9 கேள்விகள் 📌 Geography - 4 கேள்விகள் 📌 INM - 11 கேள்விகள் 📌Unit 8 - 12 கேள்விகள் 📌 Unit 9 - 7 கேள்விகள் 📌 Aptitude - 25 கேள்விகள் 📌Total - 100 கேள்விகள்
WhatsApp Channel Link - Follow : https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c
•┈┈••✦✿✦•⭕️️•✦✿✦••┈┈• Join @tnpsc_pre_coaching •┈┈••✦✿✦•⭕️️•✦✿✦••┈┈•
إظهار الكل...
👍 5
Repost from Tnpsc_Pre_Coaching
Photo unavailableShow in Telegram
TNPSC GROUP II/IIA EXAM உங்களது உழைப்பும் முயற்சியும் கண்டிப்பாக தேர்வில் கைகொடுக்கும் 📚நீங்கள் படித்தது கண்டிப்பாக தேர்வில் வரும் ♻️நன்றாக உறங்குங்கள், காலை புத்துணர்ச்சியுடன் தேர்வை எழுதுங்கள் 🦸‍♂️அனைவருக்கும் நமது "TNPSC PRE COACHING" சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் All The Best Nanbargale🤩❤
إظهار الكل...
👍 13 7
Repost from Tnpsc_Pre_Coaching
🎯🎯🎯🏅🏅🏅🎯🎯🎯 GROUP-II & II-A தேர்விற்கு எடுத்துச் செல்ல வேண்டியவை 1) நுழைவுச் சீட்டு 2) 2 கருமை நிற பேனாக்கள் (ஒரே வகை) 3) அடையாள சான்று ஆதார் அட்டை, கடவுச்சீட்டு(PASSPORT) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் (PAN CARD) / வாக்காளர் அடையாள அட்டையின் அசல் மற்றும் நகல். 4) கை கடிகாரம் (Normal Watch) 5) கைக்குட்டை ( kerchief) 6) Self Confidence Note: 🎯விண்ணப்பதாரர்கள், காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு வருகை புரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். 🎯விண்ணப்பதாரர்களுக்கு OMR விடைத்தாள் முற்பகல் 09:00am மணிக்கு வழங்கப்படும். 🎯 09:00a.m மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். 🎯 தேர்வு முடிந்து தேர்வு அறையை விட்டு வெளியே வரும் பொழுது HALL INVIGILATOR கையொப்பம் HALL TICKET-ல் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐 WhatsApp Channel Link - Follow : https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c 💯All The Best Nabargale..!! •┈┈••✦✿✦•⭕️️•✦✿✦••┈┈• Join @tnpsc_pre_coaching •┈┈••✦✿✦•⭕️️•✦✿✦••┈┈•
إظهار الكل...
👍 10
உயிரியல் துப்புரவாளராக செயல்படுவது எது?Anonymous voting
  • பாக்டீரியா
  • வைரஸ்
  • பூஞ்சை
  • அமீபா
0 votes
👏 3👍 2
நம் முதுகெலும்பு தொடரின் வடிவம்Anonymous voting
  • P
  • I
  • S
  • U
0 votes
👍 2👏 1
اختر خطة مختلفة

تسمح خطتك الحالية بتحليلات لما لا يزيد عن 5 قنوات. للحصول على المزيد، يُرجى اختيار خطة مختلفة.