5 026
المشتركون
لا توجد بيانات24 ساعات
+327 أيام
+7630 أيام
- المشتركون
- التغطية البريدية
- ER - نسبة المشاركة
جاري تحميل البيانات...
معدل نمو المشترك
جاري تحميل البيانات...
Repost from TARGET ACHHIEVERS TAMIL
Group 2 Mark(For cut off prediction)Anonymous voting
- 155+
- 150+
- 145+
- 140+
- 135+
1940ல் தனிநபர் சத்தியாகிரக போராட்டத்தை துவக்கி வைத்த முதல் தேசபக்தர் யார்? Anonymous voting
- காந்தி
- வினோபாவா
- ஜெயபிரகாஷ் நாராயண்
- மதன் மோகன் மாளவியா
1600ல் சூரத்தை அடைந்த கிழக்கிந்திய கம்பெனியின் முதல் கப்பலின் பெயர் என்ன? Anonymous voting
- ஹெக்டர்
- அகிலஸ்
- உலிசிஸ்
- மெனிலாஸ்
இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது? Anonymous voting
- கல்கத்தா
- மெட்ராஸ்
- அலகாபாத்
- பாம்பே
புதியசர்பிக்கல் சொசைட்டி எந்த நகரத்தில் தொடங்கப்பட்டது? Anonymous voting
- வாஷிங்டன்
- நியூயார்க்
- சாலிஸ்பரி
- ரோம்
1857ம் ஆண்டு புரட்சியின் முதல் புரட்சியாளர் யார்? Anonymous voting
- நானா சாகிப்
- தாத்தியா தோப்
- மங்கள் பாண்டே
- பகதுர் ஷா ஜாபபர்
யார் மூலமாக கிருஷ்ணதேவராயர் அரேபிய குதிரைகளை வாங்கினார் . Anonymous voting
- டச்சுக்காரர்கள்
- டேனிஷ்
- ஐரிஷ்
- போர்த்துகீசியர்கள்
1857ம் ஆண்டு புரட்சி வெடித்தபோது தலைமை ஆளுநராக இருந்தவர் யார்? Anonymous voting
- டல்ஹவுசி பிரபு
- கானிங்பிரபு
- லாரன்ஸ் பிரபு
- எல்ஜின் பிரபு
சுப்பிரமணிய பாரதியின் அரசியல் குரு யார்? Anonymous voting
- பாரதிதாசன்
- நிவேதிதா
- சரோஜினி நாயுடு
- V.O.சிதம்பரம்
ஒரு இந்திய யாத்திரை என்பது யாருடைய சுய சரிதை? Anonymous voting
- சுபாஸ் சந்திர போஸ்
- சி.ஆர்.தாஸ்
- ஆஸாத்
- ஜவஹர் லால் நேரு
اختر خطة مختلفة
تسمح خطتك الحالية بتحليلات لما لا يزيد عن 5 قنوات. للحصول على المزيد، يُرجى اختيار خطة مختلفة.