cookie

We use cookies to improve your browsing experience. By clicking «Accept all», you agree to the use of cookies.

avatar

BBC News Tamil

பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ் All contents are Copyright of bbc.co.uk/tamil Contact/Feedback: @BBCWorldoffl_Bot * This Is An Unofficial Channel

Show more
Advertising posts
5 146
Subscribers
+324 hours
+337 days
+11230 days

Data loading in progress...

Subscriber growth rate

Data loading in progress...

Ashwin எப்படி Batting-ல் கலக்குகிறார்? இதுதான் ரகசியமா? ▶️ View on YouTube
Show all...
Ashwin எப்படி Batting-ல் கலக்குகிறார்? இதுதான் ரகசியமா?

எந்த சென்னை தெருக்களில் டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் இருந்து தனது கிரிக்கெட் வாழ்க்கையை அஷ்வின் ஆரம்பித்தாரோ அதே சென்னை மண்ணில் அஷ்வின் தனது 6-வது டெஸ்ட் சதத்தை விளாசியுள்ளார். இந்த தருணத்தில் அஷ்வினுக்கும் பேட்டிங்குக்கும் இடையிலான காதல் கதை பற்றி பார்க்கலாம். #RavichandranAshwin #Ashwin #IndvsBan இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel -

https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N

Visit our site -

https://www.bbc.com/tamil

👍 1
கனடா மாணவர் விசாவில் புதிய மாற்றங்களை அறிவித்த ஜஸ்டின் ட்ரூடோ - மாணவர்களுக்கு மேலும் சிக்கல் ஏற்படுமா? வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களின் முக்கிய பிரச்னையான மாணவர் விசா குறித்த முக்கியமான அறிவிப்பை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ளார்.ட்ரூடோ தனது எக்ஸ் (முதலில் ட்விட்டர்) பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் இந்த அறிவிப்பைப் பற்றி தெரிவித்தார். அடுத்த ஆண்டு, வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை இன்னும் குறைக்கப் போவதாக அவர் கூறியுள்ளார். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Show all...

இந்திய அணியை அபார சதத்தால் அஸ்வின் காப்பாற்றியது எப்படி?- சதம் அடித்த பிறகு அவர் கூறியது என்ன? சென்னை நாயகன் ரவிச்சந்திரன் அஸ்வினின் அற்புதமான சதம், ரவீந்திர ஜடேஜாவின் பொறுப்பான பேட்டிங், வலுவான பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி பெரிய சரிவிலிருந்து தப்பித்தது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Show all...

டெண்டர் மோசடி புகாரில் ஐந்தாண்டுகளுக்கு பிறகு எஸ்.பி.வேலுமணி மீது வழக்குபதிவு- குற்றச்சாட்டுகள் என்ன? சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால், சாலை சீரமைப்பு ஆகிய பணிகளில் முறைகேடு செய்ததாக, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.இந்தப் பணிகள் மூலம் அரசுக்கு 26 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக முதல் தகவல் அறிக்கை கூறுகிறது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களை முடக்குவதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக, அ.தி.மு.க குற்றம் சுமத்துகிறது.வேலுமணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது ஏன்? அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்ன? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Show all...

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 19/09/2024 ▶️ View on YouTube
Show all...

Israel-க்கு UN-ல் புதிய நெருக்கடி கொடுத்த 124 நாடுகள்; US சொன்னது என்ன? India என்ன செய்தது? ▶️ View on YouTube
Show all...
Israel-க்கு UN-ல் புதிய நெருக்கடி கொடுத்த 124 நாடுகள்; US சொன்னது என்ன? India என்ன செய்தது?

ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பகுதிகளில் சட்டத்திற்குப் புறம்பான இருப்பை 12 மாதங்களுக்குள் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் எனக் கோரிய பாலத்தீனத்தின் தீர்மானத்தை ஐநா பொதுச் சபை ஏற்றுக்கொண்டது. #Israel #Palestine #Gaza #UN இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel -

https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N

Visit our site -

https://www.bbc.com/tamil

பாப்பாவை புதரில் வீசிய பெற்றோர்; இந்த குட்டி தேவதைக்கு என்ன ஆனது? The Midwives Confession ▶️ View on YouTube
Show all...
பாப்பாவை புதரில் வீசிய பெற்றோர்; இந்த குட்டி தேவதைக்கு என்ன ஆனது? The Midwives Confession

The Midwives Confession: பாப்பாவை புதரில் வீசிய பெற்றோர்; இந்த குட்டி தேவதைக்கு என்ன ஆனது? Full Documentary:

https://www.youtube.com/watch?v=bXEFG9GIxb8

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel -

https://whatsapp.com/channel/0029VaaJ...

Visit our site -

https://www.bbc.com/tamil

பாலத்தீன பகுதிகளில் சட்டவிரோதமாக இருப்பதை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்- ஐநா பொதுச் சபையில் தீர்மானம் இன்னும் 12 மாதங்களுக்குள், ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பகுதிகளில் சட்டவிரோதமாக இருப்பதை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பாலத்தீனத்தால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொது சபையில் நிறைவேற்றப்பட்டது. 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Show all...

சுனிதா வில்லியம்ஸ் பாதுகாப்பாக திரும்ப அணையா விளக்கு ஏற்றி வழிபாடு- அவரது பூர்வீக கிராம மக்கள் என்ன சொல்கிறார்கள்? சுனிதாவின் குடும்பத்தினரும் அமெரிக்காவில் உள்ள லட்சக்கணக்கான மக்களும் அவரை உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான ஜூலாசனில் உள்ள அவரது உறவினர்களும் ரசிகர்களும் செப்டம்பர் 19 தேதி அவரது 59 வது பிறந்தநாளுக்காக நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு கூடவே அவர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பவேண்டும் என்று பிரார்த்தனையும் செய்து வருகின்றனர். 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Show all...

👍 1
இந்தியா vs வங்கதேசம் டெஸ்ட் தொடர்: இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய 5 வங்கதேச வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான 13 டெஸ்ட் போட்டிகளில் ஆறு போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் தேவையே இந்தியாவுக்கு ஏற்படவில்லை. ஆனால் இன்றைய சூழலிலும் இப்படிச் சொல்ல முடியுமா? 📰 மேலும் வாசிக்க... PUBLISHED via @BBCTamil
Show all...

Choose a Different Plan

Your current plan allows analytics for only 5 channels. To get more, please choose a different plan.