cookie

We use cookies to improve your browsing experience. By clicking «Accept all», you agree to the use of cookies.

avatar

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

"ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை சேனல்" சேனலின் நோக்கம்: 🌸 வேற்றுமையில் ஒற்றுமை(+ இயற்கை மருத்துவ முறைகளை ஒன்றிணைத்தல்) 🌸 கூட்டு பிரார்த்தனை 🌸 தற்சார்பு வாழ்க்கை 🌸 மேலதிகாரம் சொல்லும் நல்ல விசயங்களை மட்டும் ஏற்று நடத்தல். வாழ்க வையகம் 🙏.

Show more
Advertising posts
4 659
Subscribers
+224 hours
+87 days
+4830 days

Data loading in progress...

Subscriber growth rate

Data loading in progress...

இன்றைய கூட்டு வழிபாடு குழந்தைகளிடம் புத்திசாலித்தனம் பெருகட்டும் குழந்தைகளிடம் ஆரோக்கியம் பெருகட்டும் குழந்தைகளிடம் ஒழுக்கம் பெருகட்டும் குழந்தைகளிடம் ஆளுமைப் பண்பு பெருகட்டும் குழந்தைகளிடம் இயற்கை விவசாயம் ஆர்வம் பெருகட்டும் குழந்தைகளிடம் வாழ்வியல் கல்வி முறை பெருகட்டும் குழந்தைகளிடம் சூழ்நிலைகளை சமாளிக்கும் கற்றல் திறன் பெருகட்டும் குழந்தைகளிடம் கூடி வாழும் குணம் பெருகட்டும் குழந்தைகள் ஓடி ஆடி விளையாடும் இயல்பு குணம் பெருகட்டும் குழந்தைகள் குழந்தைகளாக வளரட்டும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமும் வாழ்க வளமுடன்
Show all...
7🙏 3
இன்றைய கூட்டு வழிபாடு எனக்கென உலகம் படைத்த இறைவனுக்கு நன்றி எனக்கென உறவுகள் அமைத்த இறைவனுக்கு நன்றி எனக்கென சுற்றம் தந்த இறைவனுக்கு நன்றி எனக்கென ஐம்பூதம் அனுப்பிய இறைவனுக்கு நன்றி எனக்கென இயற்கை உணவு படைத்த இறைவனுக்கு நன்றி என்னுடன் பயணிக்க பல்லுயிர்களை படைத்த இறைவனுக்கு நன்றி அனைத்து செல்வங்களையும் அள்ளித் தந்த இறைவனுக்கு நன்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Show all...
26🙏 20
வாழ்க வளமுடன் வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தேவகி சிவா தம்பதியருக்கு இனிய சுகப்பிரசவம் நடைபெறவும் மற்றும் அவர் நல்ல உடல் மற்றும் மன நலத்துடன் நீளாயுளுடன் நிறை செல்வமும் பெற்று வாழவும் எல்லாம் வல்ல இறையாற்றலை பிரார்த்திக்கிறோம். வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏
Show all...
🙏 21 4👍 2
🙏 வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏 தர்மபுரியைச்  சேர்ந்த மாதம்மாள் அவர்களின் உடல், கை கால்கள் வலுப்பெற்று, பூரணமாக குணமடையவும்,  உடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் முழுமையாக குணமடைந்து அவர் நல்ல உடல் மற்றும் மன நலத்துடன் நீளாயுளுடன் நிறை செல்வமும் பெற்று வாழவும் எல்லாம் வல்ல இறையாற்றலை பிரார்த்திக்கிறோம். 🙏வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்🙏
Show all...
🙏 17 4👍 2
Photo unavailableShow in Telegram
இன்றைய கூட்டு வழிபாடு
Show all...
🙏 31 18👍 4
🙏 வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏 தர்மபுரியைச்  சேர்ந்த மாதம்மாள் அவர்களின் உடல், கை கால்கள் வலுப்பெற்று, பூரணமாக குணமடையவும்,  உடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் முழுமையாக குணமடைந்து அவர் நல்ல உடல் மற்றும் மன நலத்துடன் நீளாயுளுடன் நிறை செல்வமும் பெற்று வாழவும் எல்லாம் வல்ல இறையாற்றலை பிரார்த்திக்கிறோம். 🙏வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்🙏
Show all...
🙏 24 9👍 2
🙏 வாழ்க வையகம், வாழ்க வையகம் 🙏 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தேவகி சிவா அவர்களுக்கு இனிய சுகப்பிரசவம் நடைபெறவும் மற்றும் அவர் நல்ல உடல் மற்றும் மன நலத்துடன் நீளாயுளுடன் நிறை செல்வமும் பெற்று வாழவும் எல்லாம் வல்ல இறையாற்றலை பிரார்த்திக்கிறோம். 🙏 வாழ்க வளமுடன் , வாழ்க வளமுடன் 🙏
Show all...
🙏 19 17
இன்றைய கூட்டு வழிபாடு கல்வி அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி அமையட்டும்! தாய் மொழி வழி கல்வியை மட்டுமே மாணவர்கள் கற்கட்டும்! அனைத்து மக்களுக்கும் குருகுல வழி கல்வி மீண்டும் மலரட்டும்! பானு வீட்டு வழி கல்வி முறை அனைத்து மக்களையும் சென்றடையட்டும்! கல்வி நிலையங்கள் அனைத்தையும் அரசே இலவசமாக நடத்தட்டும்! குழந்தைகள் கல்வி முதல் பெரியவர்கள் கல்வி வரை அரசு இலவசமாக வழங்கட்டும்! மாணவர்களுக்கு அறிவுநுட்பமான கல்வியை மட்டுமே அரசு வழங்கட்டும்! தகுதியான ஆசிரியர்களை மட்டுமே அரசு தேர்ந்தெடுக்கட்டும்! மாணவர்களுக்கு அறிவுநுட்பமான கல்வியுடன் கட்டாயமாக விவசாயம், விளையாட்டு, ஆன்மீகம், ஆராய்ச்சி, சுய தொழில் கற்று கொடுக்கட்டும்! கல்வியுடன் பகுதி நேர வேலை வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு அரசு உருவாக்கட்டும்! வளமான கல்வியின் மூலம் நாடும் நாட்டு மக்களும் வளமான வாழ்க்கை வாழட்டும்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!! வாழ்க வளமுடன்!!!
Show all...
🙏 32 19👍 2
இன்றைய கூட்டு வழிபாடு உலகம் எங்கும் நிறைந்திருக்கும் காட்டு வளங்களுக்கு நன்றி உலகம் எங்கும் நிறைந்திருக்கும் மலை வளங்களுக்கு நன்றி உலகம் எங்கும் நிறைந்திருக்கும் மண்வளங்களுக்கு நன்றி உலகம் எங்கும் நிறைந்திருக்கும் கடல் வளங்களுக்கு நன்றி உலகம் எங்கும் நிறைந்திருக்கும் இயற்கை வளங்களுக்கு நன்றி உலகமெங்கும் நிறைந்திருக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Show all...
🙏 27 20👍 5
இன்றைய கூட்டு வழிபாடு "இயற்கையோடு இயைந்த விஞ்ஞானம் மற்றும் விஞ்ஞானிகள் " பானு வீட்டு வழி கல்வித் திட்டம் போன்ற சிறந்த கல்வி திட்டம் மூலம் மிகச் சிறந்த விஞ்ஞானிகள் உருவாகட்டும்! உலகில் ஆக்க பூர்வ படைப்புகளை மட்டுமே விஞ்ஞானிகள் உருவாக்கட்டும்! இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழும் கண்டுபிடிப்புகளை மட்டுமே, விஞ்ஞானிகள் உருவாக்கட்டும்! பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஆக்கபூர்வ விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் விரைவில் உலக மக்களை சென்றடையட்டும்! அரசாங்கம் ஆக்கபூர்வ நல்ல விஞ்ஞானிகளின் படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கட்டும்! உலக மக்களும் அரசும் ஆக்கபூர்வ விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை கண்டறிந்து ஊக்குவிக்கட்டும்! இயற்கையோடு இணைந்த கண்டுபிடிப்புகளை கண்டறிந்து உலகிற்கு அளிக்கும் விஞ்ஞானிகளால் இவ்வழகிய பிரபஞ்சம் மேலும் அழகாகட்டும்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!! வாழ்க வளமுடன்!!!
Show all...
25🙏 21👍 2
Choose a Different Plan

Your current plan allows analytics for only 5 channels. To get more, please choose a different plan.