cookie

We use cookies to improve your browsing experience. By clicking «Accept all», you agree to the use of cookies.

avatar

Balaji Haasan Commune

This channel only vision To share my knowledge ( Astrology) And give some useful Auspicious Date & Timing, And important remedy for problem Thank u for adding this group P. Balaji Haasan

Show more
Sri Lanka75The language is not specifiedReligion & Spirituality2 639
Advertising posts
28 141
Subscribers
-1024 hours
-1177 days
-23630 days

Data loading in progress...

Subscriber growth rate

Data loading in progress...

Photo unavailableShow in Telegram
வணக்கம் அன்பு நண்பர்களே , இது ஒரு அறிவிப்பு விளம்பர பதிவு எனது நண்பருக்காக இந்த பதிவு எனது பள்ளி வகுப்பில் 11 , 12 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது என்னுடன் இருக்கும் நண்பர் , என்னை தினமும் பள்ளிக்கு அழைத்துச் சென்ற நண்பர் அமேசான் , பிளிப்கார்ட் - போன்ற ஒரு இணையதளத்தை உருவாக்க உள்ளார் அதற்குத் தேவையான 1. Manufacturer 2. Wholesaler 3. Vendors ஒரு பொருளை உற்பத்தி செய்கின்ற உற்பத்தியாளர்கள் மற்றும் பொருளை மொத்த வியாபாரம் செய்பவர்கள் தங்கள் பொருளை சந்தைப்படுத்த புதிதாக துவங்கப்பட ( E - commerce Website ) உள்ள இந்த இணையதளம் நிச்சயமாக உங்களுக்கு ஒரு சிறந்த( Plat form ) இடமாக இருக்கும் எனவே நமது நண்பர்கள் யாரேனும் ஒருவர்கள் கீழ்க்கண்ட பொருட்களை தயாரித்தால் அல்லது ஒட்டுமொத்த விற்பனை செய்தால் உங்கள் பொருட்களை இந்த இணையதளத்தில் நீங்கள் விற்பனை செய்ய இந்த இணையத்தில் பதிவு செய்யுங்கள் எந்தெந்த பொருட்கள் இந்த இணையத்தில் விற்பனை செய்யலாம் 1. Electronics and accessories and gadgets 2. Fashion and apparels 3. Beauty and personal care 4. Home and living 5. Health and wellness 6. Sports under outdoor 7. Books and media 8. Automatic and accessories 9. Office supplies and stationeries 10. Pet care and supplies 11. Art and craft 12. Travel and luggage 13. Jewellery and watches 14. Diy and tools 15. Baby and kids 16. Hobbies and collectibles 17. Seasonal holiday items 18. Furniture and home improvements 19. Luxury goods gift and special items 20. Eco friendly products event 21. Handicraft and others ... மேற்கண்ட பொருட்களை உற்பத்தி செய்பவர்களாக நீங்கள் இருந்தால் கீழ்கண்ட link - ஐ click செய்து Google form - மூலம் உங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விபரங்களை மற்றும் உங்கள் தொழில் பற்றிய விவரங்களை பதிவிடுங்கள் , அவர் இணையதளத்தில் பதிவு செய்து உங்கள் வியாபாரத்திற்கு சிறந்த சந்தையாக இருக்கும் இது முழுக்க முழுக்க நண்பருக்காக செய்யும் ஒரு பதிவே தவிர கட்டணம் வாங்கி செய்யக்கூடிய விளம்பர பதிவு அல்ல., Google Form Link : https://forms.gle/amAP66Ukx7ZRUG9n9
Show all...

பாச்சல் கடந்தப்பட்டி அங்காள பரமேஸ்வரி குல தொண்டர்களாக குலதெய்வத்தின் பேரருளால் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மைதிலியும் , குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். உங்களின் ஆசி எங்களுக்கு பிறந்த புதிய குழந்தைக்கு வேண்டும் ஆதித்யா பாலாஜி அண்ணன் ஆகிவிட்டான் இந்த சந்தோசமான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
Show all...
Photo unavailableShow in Telegram
Photo unavailableShow in Telegram
இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்! Wishing all my Muslim brothers and sisters a hearty Eid-al-Adha! #Bakrid #EidMubarak
Show all...
Program started Watch sun news now
Show all...
இன்று மாலை 4.30 PM மணி முதல் 6:30 PM மணி வரை உங்கள் சன் நியூஸ் தொலைக்காட்சியில் இன்று மாலை மேசத்திலிருந்து ரிஷபத்திற்கு மாறப்போகும் குரு பகவானின் பற்றிய சிறப்பு காணொளி நேரலையில் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லப் போகிறேன் 12 ராசிகளுக்கும் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்ன இந்த குரு பெயர்ச்சியால் அதிகம் பலன் அடையக் கூடிய ராசிகள் எது ?? இந்த குரு பெயர்ச்சியால் அதிகம் பாதிப்பு அடையக்கூடிய ராசிகள் எது ??? பாதிப்படையும் ராசிகள் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன ?? என்பன பல கேள்விகளுக்கு பதில் அளிக்க காத்திருக்கிறேன் உங்கள் கேள்விகளை கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு உங்கள் கேள்விகளை கேட்கலாம் பதில் சொல்ல நான் தயாராக இருக்கிறேன்
Show all...
00:39
Video unavailableShow in Telegram
3.46 MB
இன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 12.30 மணிக்கு " தமிழா தமிழா " என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குரு பெயர்ச்சி பற்றி பேசி இருக்கிறேன். எனக்கு வாய்ப்பளித்த நான்கு ராசியை பற்றி பேசி இருக்கிறேன் வாய்ப்புள்ளவர்கள் மறக்காமல் பார்க்கவும் நன்றி
Show all...
Choose a Different Plan

Your current plan allows analytics for only 5 channels. To get more, please choose a different plan.